இலங்கை முழுவதும் 7.30 மணித்தியால மின்வெட்டு! சற்று முன்னர் வெளியான அறிவிப்பு


நாடளாவிய ரீதியில் நாளை ஏழரை மணித்தியாலங்கள்  மின்சாரத்தை துண்டிப்பதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி காலை ஐந்து மணி நேரமும் பின்னர் மாலை 2 மணி 30 நிமிடங்களும்  மின்சாரம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் காணப்படும் டொலர் தட்டுப்பாடு மற்றும் நீர் மின் உற்பத்தி நிலையங்கள் செயற்படாமை காரணமாக மின்சாரம் தடைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

GallerySource link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.