உக்ரைனில் கர்நாடக மாணவர் நவீன் உயிரிழந்ததற்கு நீட் தேர்வே காரணம்: அம்மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி விமர்சனம்

கர்நாடகா: உக்ரைனில் கர்நாடக மாணவர் நவீன் உயிரிழந்ததற்கு நீட் தேர்வே காரணம் என அம்மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி விமர்சனம் செய்துள்ளார். பள்ளியில் 97% மதிப்பெண் பெற்ற மாணவன் நவீன் நீட் தேர்வு காரணமாக இந்தியாவில் மருத்துவம் படிக்க முடியாமல் உக்ரைன் சென்றுள்ளார் என கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.