பாக்., ஐ வீழ்த்தியது இந்தியா| Dinamalar

பே ஓவல்: நியூசிலாந்தில் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன. இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 43 ஓவரில் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணியினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.