180 பேருடன் சென்னை வந்தது சிறப்பு விமானம்

சென்னை: உக்ரையினில் மீட்கப்பட்ட தமிழக மாணவ, மாணவிகள் 180 போ் டெல்லியிலிருந்து சென்னை வந்துள்ளனர். சென்னை விமான நிலையம் வந்தடைந்த 180 மாணவ மாணவிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.