குடும்பத் தலைவிகள் பெயரில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: குடும்பத் தலைவிகள் பெயரில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் வழங்கப்படும் என சென்னையில் திமுக மகளிரணி இணையதளத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி அமைப்புகளில் 50%க்கும் அதிகமான பெண்கள் பொறுப்பேற்றுள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சகோதரிகளுக்கு எனது வாழ்த்துக்கள் எனவும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.