உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்திற்கான மின்சாரம் துண்டிப்பு

உக்ரைன்: உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்திற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ரஷ்யப்படைகளின் தாக்குதலால் அணுமின் நிலையத்தின் அவசரகால ஜெனரேட்டர்கள் மட்டும் இயக்கப்படுவதாக உக்ரைன் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.