எம்.டி., எம்.எஸ். போன்ற மருத்துவ முதுநிலை படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு எழுத வயது உச்சவரம்பு நீக்கம்

டெல்லி: எம்.டி., எம்.எஸ். போன்ற மருத்துவ முதுநிலை படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு எழுத வயது உச்சவரம்பு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தேசிய தேர்வுகள் முகமைக்கு தேசிய மருத்துவ ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு என்று எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு என்று தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் குறிப்பிடாத நிலையில் மீண்டும் தெளிவுப்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.