அந்த வருத்தம் கொஞ்சம் கூட இல்லையே… சிரித்தப்படி திருமணத்தில் பங்கேற்ற இயக்குநர் பாலா!

திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மகள் நித்திலாவுக்கும், திமுக பிரமுகர் டாக்டர் மகேந்திரனின் மகன் டாக்டர் கீர்த்தனுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

இந்த திருமணத்தில்
இயக்குநர் பாலா
,
முத்துமலர்
மற்றும் மகள் பிரார்த்தனா ஆகியோர் பங்கேற்றனர். முத்துமலரும் பிரார்த்தனாவும் ஒன்றாக திருமணத்திற்கு வந்திருந்தனர்.
பாலா
தனியாக சென்றிருந்தார்.

இயக்குநர் பாலா ஒரு சேடிஸ்ட்… அழான நடிகைகளை பிடிக்காது.. அள்ளிவிட்ட பிரபல நடிகர்!

மார்ச் 5ஆம் தேதிதான் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்றனர். விவாகரத்து பெற்ற கையோடு திருமணத்தில் பங்கேற்ற இருவரின் முகத்திலும் எந்த சலனமோ வருத்தமோ இல்லை. உறவுகளை பார்த்து சிரித்தப்படி திருமண வைபவத்தில் பங்கேற்றனர்.

ஆன்ட்டி லுக்கில் இருந்தாலும் அழகுதான்… சூர்யா பட நடிகையை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகாஸ்!

திருமணத்தில் பங்கேற்றிருந்த நேரத்தில் மகள் பிரார்த்தனாவை அருகில் அமர வைத்து பேசிக்கொண்டிருந்தார் பாலா. அப்போது பாலாவின் முன்னாள் மனைவியான முத்துமலர் தலையை ஆட்டியப்படி பாடலை ஜாலியாக கேட்டு ரசித்தப்படி இருந்தார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் படம் வரட்டும்; மேடையில் SK20 பற்றி பேசிய சத்யராஜ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.