ஆடுதுறை பேரூராட்சி மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பாக தேர்தல் அலுவலர் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தஞ்சை ஆடுதுறை பேரூராட்சி மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பாக தேர்தல் அலுவலர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. விளக்கம் அளிக்காத நிலையில் தேர்தல் அலுவலர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.