சார்நிலை காவலர்களின் பிரச்சினைகளை களைய வேண்டும்: காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுரை

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் காவல்துறை அதிகாரிகளுக்கான கூட்டம் நடைபெற்றது. சார்நிலை காவலர்களின் பிரச்சினைகளை களைய வேண்டும் என காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு முதல்வர் அறிவுரை வழங்கினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.