ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் சாலை விபத்தில் 6 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி

அமராவதி: ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் சாலை விபத்தில் 6 மாத குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஜக்கையாப்பேட்டை என்ற இடத்தில் கார் விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்தில் பலத்த காயம் அடைந்த மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியில் உயிரிழந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.