மார்க்சிஸ்ட் கம்யூ. நிர்வாகி சி.வேலுசாமி கந்துவட்டி கும்பலால் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள்..!!

நாமக்கல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி சி.வேலுசாமி கந்துவட்டி கும்பலால் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள் விதிக்கப்பட்டிருக்கிறது. குற்றம்சாட்டப்பட்ட 5 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பள்ளிபாளையம் அக்ரஹாரம் கிளை செயலாளர் சி.வேலுசாமி 2010ல் கொலை செய்யப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.