உத்திரப்பிரதேசத்தில் முதலமைச்சர் பதவியேற்பு விழா
யோகி ஆதித்யநாத் மீண்டும் உ.பி முதல்வராக பதவியேற்பு
பிரதமர் மோடி முன்னிலையில் உ.பி முதல்வர் பதவியேற்பு.!
அமித் ஷா உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பு.!
பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் பதவியேற்பு.!

உத்திரப்பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்பு
லக்னோவில் உள்ள வாஜ்பாய் ஸ்டேடியத்தில் பிரம்மாண்ட பதவியேற்பு விழா
உத்திரப்பிரதேச முதல்வராக தொடர்ந்து 2ஆவது முறையாக யோகி ஆதித்யநாத் பதவியேற்பு
யோகி ஆதித்யநாத்திற்கு உ.பி ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல் பதவி பிரமாணம்

பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், உத்திரப்பிரதேச முதலமைச்சர் பதவியேற்பு

பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், உத்திரப்பிரதேசத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்பு
உ.பி முதல்வர் பதவியேற்பு விழாவில், அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு
யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி அமைச்சரவை பதவியேற்பால் விழாக்கோலம் பூண்டுள்ள லக்னோ
பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்பு
