தமிழ்நாட்டை தெற்காசியாவிலேயே சிறந்த மாநிலமாக மாற்றுவதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

அபுதாபி: அபுதாபியில் நடைபெற்று வரும் தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது பேசிய அவர்; ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் தமிழர்களின் வரவேற்பில் திக்குமுக்காடிப்போனேன். துபாய், அபுதாபியில் இருப்பது தமிழ்நாட்டில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டை தெற்காசியாவிலேயே சிறந்த மாநிலமாக மாற்றுவதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன் என கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.