இந்தியாவிலேயே 2வது பெரிய அமேசான் அலுவலகம்.. நம்ம சென்னையில்..!

தொழில்நுட்பம், டெக் சேவை என அனைத்திலும் வேகமாக வளர்ந்து வரும் தமிழ்நாட்டில் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது அலுவலகத்தையும் வர்த்தகத்தையும் விரிவாக்கம் செய்து வரும் நிலையில், தற்போது உலகின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் சென்னையில் இந்தியாவிலேயே 2வது பெரிய அலுவலகத்தைத் திறந்துள்ளது.

பெருங்குடியில் இருக்கும் வோர்ல்டு டிரேட் சென்டரில் அமைந்துள்ள அமேசானின் புதிய அலுவலகத்தைத் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இப்புதிய அலுவலகம் சுமார் 8.3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது, இதன் மூலம் இந்தியாவில் மொத்தம் 21 லட்சம் சதுரடியில் அலுவலகத்தை 4 இடத்தில் வைத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tamilnadu CM Stalin Inaugurate amazon’s TN largest and the second largest campus in India

Tamilnadu CM Stalin Inaugurate amazon’s TN largest and the second-largest campus in India இந்தியாவிலேயே 2வது பெரிய அமேசான் அலுவலகம்.. நம்ம சென்னையில்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.