கோவை பீளமேடு பகுதியில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவன் கைது

கோவை: கோவை பீளமேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவன் மகேஷ்வரன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான மகேஷ்வரனிடம் இருந்து 1.25 கிலோ கஞ்சா, பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புளியகுளம் பகுதியிலும் கஞ்சா விற்ற மணிகண்டன் என்பவரும் கைதாகியுள்ளார்.  கோவையில் போலீசாரின் தொடர் நடவடிக்கையால் கஞ்சா வியாபாரிகள் அடுத்தடுத்து கைதாகி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.