புதுச்சேரியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யாததை கண்டித்து பேரவையில் இருந்து திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யாததை கண்டித்து திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். பாஜகவின் கைப்பாவையாக முதல்வர் ரங்கசாமி செயல்படுவதாக திமுக எம்.எல்.ஏக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். முதல்வர் ரங்கசாமியை பேசவிடாமல் அமளியில் ஈடுபட்ட திமுகவினர் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.