கன்னா பின்னா கவர்ச்சியில் இறங்கிய சமந்தா: திக்கு முக்காடி போன ரசிகர்கள்..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை
சமந்தா
. தற்போது தமிழில்
விக்னேஷ் சிவன்
இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் ‘
காத்து வாக்குல ரெண்டு காதல்
‘ படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து மணந்தார். நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மனம் ஒத்து பிரிவதாக தங்களுடைய விவாகரத்து முடிவை அறிவித்தனர்.

திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக விவாகரத்தை அறிவித்தனர். அதன்பின்னர் சமந்தா மீண்டும் படங்களில் நடிக்க தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். விவாகரத்திற்கு பிறகு கிளாமரில் கலக்கி வருகிறார் சமந்தா.

ஜி.வி. பிரகாஷின் ‘செல்ஃபி’ படம் எப்படி இருக்கு..?: முழு விமர்சனம் இதோ..!

அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா குத்தாட்டம் ஆடியது பலவித சர்ச்சைகளை கிளப்பியது. அதனையும் ரசிகர்கள் மத்தியில் இந்தப்பாடல் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில்
காஸ்மோபாலிடன்
கவர் போட்டோவிற்காக சமந்தா கொடுத்த பிகினி போஸ் இணையத்தை கலக்கி வருகிறது.

View this post on Instagram A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

ஸ்லீவ்லெஸ் பிரின்டட் பிகினியில் நடிகை சமந்தா படு கவர்ச்சியாக கொடுத்திருக்கும் போஸ் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது. மேலும் சமந்தாவின் இந்த புகைப்படத்திற்கு இன்ஸ்டாகிராமில் லைக்குகள் குவிந்து வருகிறது.

சமந்தாவுக்கு இப்போ அது மட்டும்தான் குறி!

அடுத்த செய்திஇதுக்குதான் நீங்க விவாகரத்து செஞ்சீங்களா ? ஐஸ்வர்யாவை விளாசும் ரசிகர்கள்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.