நாளைய மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு(Photo)


இலங்கை மின்சார சபையினால் நாளைய தினம் (02) மின்துண்டிப்பை மேற்கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட கோாிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது.

அதன்படி நாளைய தினம் 8 மணித்தியாலங்களும், 30 நிமிடங்களுக்கும் மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மின்துண்டிப்பு தொடர்பான அட்டவணை வருமாறு,

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.