திருப்பதி அருகே 3.6 ரிக்டரில் லேசான நில அதிர்வு

ஆந்திரா: திருப்பதியில் இருந்து 85 கி.மீ. வடகிழக்கில் அதிகாலை 1.10க்கு 3.6 ரிக்டரில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு வடக்கே 100 கி.மீ. தொலைவில் திருப்பதி அருகே 3.6 ரிக்டரில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.