யாருக்கும் அடிபணியாத செங்கோட்டையன் அதிமுக தலைமை பொறுப்பை ஏற்றால் கட்சி உயிர்பெறும்.: K.R.வீரப்பன்

சென்னை: அதிமுகவை வழிநடத்தி செல்ல ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்குமே திறமை இல்லை என்று எம்ஜிஆர் மன்ற மாநில துணை செயலாளர் K.R.வீரப்பன் கூறியுள்ளார். யாருக்கும் அடிபணியாத செங்கோட்டையன் அதிமுக தலைமை பொறுப்பை ஏற்றால் கட்சி உயிர்பெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.