'பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்த்தப்படுவது தேச விரோதம்': பாஜக மூத்த தலைவர் சு.சுவாமி கண்டனம்..!!

டெல்லி: பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலை தினமும் உயர்த்தப்படுவது தேச விரோதம்; நாட்டை திவாலாகும் வகையில் நிதித்துறை செயல்படுகிறது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி கண்டனம் தெரிவித்திருக்கிறார். எரிபொருட்களின் விலை தினசரி உயர்த்தப்படுவதால் நாட்டில் கிளர்ச்சி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது என்றும் சுப்பிரமணியசுவாமி கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.