உட்கட்சி பூசல் காரணமாக கட்சி நிர்வாகிஉட்கட்சி பூசல் காரணமாக கட்சி நிர்வாகியை தாக்கிய பாஜக பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவுயை தாக்கிய பாஜக பிரமுகர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை:
கோவையில் உட்கட்சி பூசல் காரணமாக கட்சி நிர்வாகியை தாக்கிய பாஜக பிரமுகர்கள் 4 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையை சேர்ந்த பாஜக நெசவாளர் பிரிவு செயலாளர் ஜெயக்குமார். உட்கட்சி பூசல் காரணமாக கட்சி காரணமாக இவரை பாஜக பிரமுகர்கள் சிலர் தாக்கியுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து தாக்கிய பாஜக பிரமுகர்கள் 4 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.