கொழும்புவில் உள்ள மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறை : நோயாளிகள் அவதி

இலங்கை : கொழும்புவில் உள்ள மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மருந்து கிடைக்காமல் நோயாளிகள் அதிருப்தியில் உள்ளனர். மேலும் நிதி நெருக்கடி இடையே மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் அவதியுற்று வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.