மாம்பழ விற்பனையிலும் எதிர்ப்பு| Dinamalar

ஹாசன்:ஹாசனில் மாம்பழ மொத்த மார்க்கெட்டுகளில், முஸ்லிம்களுக்கு தடை விதிப்பது தொடர்பான பிரசாரம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கர்நாடகாவில் ஹிந்து கோவில்களில் முஸ்லிம்கள் கடை நடத்த கூடாது என பல்வேறு இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது ஹாசனில் மாம்பழ மார்க்கெட்டில் முஸ்லிம்கள், ஏலம் எடுக்க தடை விதிக்க, சமூக வலைதளங்களில் சிலர் பிரசாரம் செய்து வருகின்றனர்.எனினும், அதற்கு ஆதரவு பரவலாக இல்லை.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.