ஜார்க்கண்ட் ரோப் கார் விபத்து தொடர்பாக 3வது நாளாக மீட்பு போராட்டம்

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் ரோப் கார் விபத்து தொடர்பாக 3வது நாளாக மீட்பு போராட்டம் தொடரப்பட்டு வருகிறது. நேற்று வரை 36 பேர் மீட்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 5 பேர் வரை சிக்கியிருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.