தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் விரும்புகிறவர்களை அரசியலில் இருந்து யாராலும் விரட்ட முடியாது: சசிகலா

சென்னை: தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் விரும்புகிறவர்களை அரசியலில் இருந்து யாராலும் விரட்ட முடியாது என சசிகலா கூறினார். தமிழக மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை நிச்சயம் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.