லடாக்கில் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையான ’ஹெலினா’ வெற்றிகரமாக சோதனை

காஷ்மீர்: காஷ்மீர் மாநிலம் லடாக்கில் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையான ’ஹெலினா’ வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது. ஹெலிகாப்டரில் இருந்து ஏவி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக டிஆர்டிஓ தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.