உக்ரைன் போரால் உலக பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 2.8% குறையும் :உலக வர்த்தக அமைப்பு

வாஷிங்டன் : உக்ரைன் போரால் உலக பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 2.8 குறையும் என்று உலக வர்த்தக அமைப்பு கணித்துள்ளது. இந்த ஆண்டு உலக பொருளாதார வளர்ச்சி 4.1% ஆக இருக்கும் என்று உக்ரைன் போருக்கு முன்பு கணிக்கப்பட்டது. போருக்கு பிறகு உலக பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 1.3% குறைத்து மதிப்பிட்டுள்ளது உலக வர்த்தக அமைப்பு. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.