எரிபொருள், காஸ் விநியோகத்தின் முறைகேடு: முறைப்பாடு செய்வதற்கு தொலைபேசி இலக்கம்

எரிபொருள், சமையல் எரிவாயு விநியோகத்தின் போது இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பாக முறைப்பாடு செய்வதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம். செய்யப்பட்டுள்ளது.

071-1691-691 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்பு கொண்டு இது தொடர்பான முறைப்பாடுகளை நுகரவோரினால் முன்வைக்க முடியும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.