காங்கிரஸ் இல்லாமல் மூன்றாவது அணி சாத்தியமில்லை: தேசியவாத காங். தலைவர் சரத்பவார் கருத்து

டெல்லி: காங்கிரஸ் இல்லாமல் மூன்றாவது அணி சாத்தியமில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கருத்து தெரிவித்துள்ளார். பணவீக்கம் மற்றும் வேலையின்மை பற்றி பேச வேண்டிய நேரம் இது, ஆனால் யாரும் அதைப் பற்றி பேசுவதில்லை என்றும் சரத்பவார் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.