தமிழ்நாட்டு கோயில்களில் திருடப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான 3 சாமி சிலைகள் புதுச்சேரியில் மீட்பு..!!

புதுச்சேரி: தமிழ்நாட்டு கோயில்களில் திருடப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான 3 சாமி சிலைகள் புதுச்சேரியில் மீட்கப்பட்டது. 600 ஆண்டுகள் பழமையான சாமி சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் புதுச்சேரியில் மீட்டது. நடராஜர், வீணாதாரா சிவன் மற்றும் விஷ்ணு சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் மீட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.