உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவத் தாக்குதலின் எதிரொலி: இந்தியாவில் சிமெண்ட் விலை உயரும் அபாயம்

டெல்லி: உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவத் தாக்குதல் நீடிப்பதால் இந்தியாவில் சிமெண்ட் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிமெண்ட் ஆலைகளில் பயன்படுத்தப்படும் நிலக்கரி உள்ளிட்ட எரிபொருட்கள் விலை உயர்வால் சிமெண்ட் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.