மன்னிப்பு கேட்டார் இயக்குனர் பாக்யராஜ்

சென்னை: மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் நோக்கில் நான் குறைப்பிரசவம் கருத்தை கூறவில்லை என இயக்குனர் பாக்யராஜ் மன்னிப்பு கோரினார். நான் கூறியது மாற்றுத்திறனாளிகளின் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.