சாதித்த HCL ரோஷினி நாடார்.. Q4ல் ரூ.3593 கோடி லாபம்.. முதலீட்டாளார்களுக்கும் சூப்பர் அறிவிப்பு..!

நாட்டின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜி அதன் ஜனவரி – மார்ச் காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் படி அதன் நிகர லாபம் 3,593 கோடி ரூபாயாக லாபம் அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 226% அதிகரித்துள்ளது.

இதன் வருவாய் விகிதமானது 15% அதிகரித்து, 22,597 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

HCL tech announced net profit of Rs.3593 crore in march quarter: announces dividend

HCL tech announced net profit of Rs.3593 crore in march quarter/சாதித்த HCL ரோஷினி நாடார்.. Q4ல் ரூ.3593 கோடி லாபம்.. முதலீட்டாளார்களுக்கும் சூப்பர் அறிவிப்பு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.