இந்தியாவினை பொறுத்தவரையில் கொரோனாவின் வருகைக்கு பிறகு வட்டி விகிதம் என்பது பெரியளவில் மாற்றம் காணவில்லை. பொருளாதார வீழ்ச்சியை தடுக்கும் விதமாக மத்திய வங்கியானது இன்று வரையில் வட்டி விகிதத்தினை அதிகரிக்காமல் அப்படியே வைத்துள்ளது.
இதன் காரணமாக வங்கிகளில் பிக்சட் டெபாசிட்களுக்காக விகிதமானது பெரியளவில் அதிகரிக்கவில்லை.
3 மாதத்தில் 1218 சதவீத லாபம்.. இதை மிஸ் பண்ணிட்டோமே.. சிறு முதலீட்டாளர்கள் புலம்பல்..!
இதற்கிடையில் தற்போது தனியார் துறையை சேர்ந்த மிகப்பெரிய வங்கியான ஹெச் டி எஃப் சி வங்கியில் வட்டி விகிதமானது தற்போது சற்று அதிகரித்துள்ளது.

வட்டி அதிகரிப்பு எப்போதிலிருந்து?
இந்த வட்டி அதிகரிப்பானது 2 கோடி ரூபாய்க்குள்ளான வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி அதிகரிப்பானது ஏப்ரல் 20, 2022 முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் இவ்வங்கி அறிவித்துள்ளது. இது அதன் புதிய டெபாசிட் வாடிக்கையாளார்களையும், புதுபிப்புகளையும் ஊக்குவிக்கும் எனலாம்.

பொதுமக்களுக்கு என்ன விகிதம்
புதிய வட்டி விகிதத்தின் படி, 2 கோடி ரூபாய்க்குள்ளான டெபாசிட்களுக்கு என்ன விகிதம்.
7 – 14 நாட்கள் – 2.50%
15 – 29 நாட்களுக்கு வட்டி விகிதம் – 2.50%
30 – 45 நாட்களுக்கு வட்டி விகிதம் – 3%
46 – 60 நாட்களுக்கு வட்டி விகிதம் – 3%
61 – 90 நாட்களுக்கு வட்டி விகிதம் – 3%
91 நாட்கள் முதல் 6 மாதம் வரையில் – 3.50%
6 மாதம் 1 நாள் முதல் 9 மாதங்களுக்கு – 4.40%
9 மாதம் 1 நாள் முதல் 1 வருடத்திற்குள் – 4.40%
1 வருடம் – 5.10%
1 வருடம் 1 நாள் முதல் 2 வருடத்திற்குள் – 5.10%
2 வருடம் 1 நாள் முதல் 3 வருடத்திற்குள் – 5.20%
3 வருடம் 1 நாள் முதல் 5 வருடத்திற்குள் – 5.45%
5 வருடம் 1 நாள் முதல் 10 வருடத்திற்குள் – 5.60%

மூத்த குடி மக்களுக்கு என்ன விகிதம்?
புதிய வட்டி விகிதத்தின் படி, 2 கோடி ரூபாய்க்குள்ளான டெபாசிட்களுக்கு மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம்.
7 – 14 நாட்கள் – 3%
15 – 29 நாட்களுக்கு வட்டி விகிதம் – 3%
30 – 45 நாட்களுக்கு வட்டி விகிதம் – 3.50%
46 – 60 நாட்களுக்கு வட்டி விகிதம் – 3.50%
61 – 90 நாட்களுக்கு வட்டி விகிதம் – 3.50%
91 நாட்கள் முதல் 6 மாதம் வரையில் – 4%
6 மாதம் 1 நாள் முதல் 9 மாதங்களுக்கு – 4.90%
9 மாதம் 1 நாள் முதல் 1 வருடத்திற்குள் – 4.90%
1 வருடம் – 5.60%
1 வருடம் 1 நாள் முதல் 2 வருடத்திற்குள் – 5.60%
2 வருடம் 1 நாள் முதல் 3 வருடத்திற்குள் – 5.70%
3 வருடம் 1 நாள் முதல் 5 வருடத்திற்குள் – 5.95%
5 வருடம் 1 நாள் முதல் 10 வருடத்திற்குள் – 6.35%*

ரூ.2 – 5 கோடிக்கு மேல் (பொதுமக்களுக்கு)
7 – 14 நாட்கள் – 2.50%
15 – 29 நாட்களுக்கு வட்டி விகிதம் – 2.50%
30 – 45 நாட்களுக்கு வட்டி விகிதம் – 2.75%
46 – 60 நாட்களுக்கு வட்டி விகிதம் – 2.75%
61 – 90 நாட்களுக்கு வட்டி விகிதம் – 3%
91 நாட்கள் முதல் 6 மாதம் வரையில் – 3.35%
6 மாதம் 1 நாள் முதல் 9 மாதங்களுக்கு – 3.60%
9 மாதம் 1 நாள் முதல் 1 வருடத்திற்குள் – 3.70%
1 வருடம் – 4.25%
1 வருடம் 1 நாள் முதல் 2 வருடத்திற்குள் – 4.25%
2 வருடம் 1 நாள் முதல் 3 வருடத்திற்குள் – 4.60%
3 வருடம் 1 நாள் முதல் 5 வருடத்திற்குள் – 4.70%
5 வருடம் 1 நாள் முதல் 10 வருடத்திற்குள் – 4.70%

ரூ.2 – 5 கோடிக்கு மேல் (மூத்த குடி மக்களுக்கு)
7 – 14 நாட்கள் – 3%
15 – 29 நாட்களுக்கு வட்டி விகிதம் – 3%
30 – 45 நாட்களுக்கு வட்டி விகிதம் – 3.25%
46 – 60 நாட்களுக்கு வட்டி விகிதம் – 3.25%
61 – 90 நாட்களுக்கு வட்டி விகிதம் – 3.50%
91 நாட்கள் முதல் 6 மாதம் வரையில் – 3.85%
6 மாதம் 1 நாள் முதல் 9 மாதங்களுக்கு – 4.10%
9 மாதம் 1 நாள் முதல் 1 வருடத்திற்குள் – 4.20%
1 வருடம் – 4.75%
1 வருடம் 1 நாள் முதல் 2 வருடத்திற்குள் – 4.75%
2 வருடம் 1 நாள் முதல் 3 வருடத்திற்குள் – 5.10%
3 வருடம் 1 நாள் முதல் 5 வருடத்திற்குள் – 5.20%
5 வருடம் 1 நாள் முதல் 10 வருடத்திற்குள் – 5.45%*
HDFC bank revises fd rates: check latest rates here
HDFC bank revises fd rates: check latest rates here/வட்டி விகிதம் அதிகரிப்பு.. ஹெச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளார்களுக்கு ஹேப்பி நியூஸ்!