சென்னை: தமிழகத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிடில் ரூ.500 அபராதம் வசூலிக்க ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்க சுகாதாரதறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias