ஐபிஎல் 2022: தனது 6வது வெற்றியை பதிவு செய்தது குஜராத்

மும்பை: கொல்கத்தா அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தனது 6வது வெற்றியை பதிவு செய்தது குஜராத் அணி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.