தேசிய பஞ்சாயத்து ராஜ் தின விழாவில் பங்கேற்க பிரதமர் நாளை ஜம்மு பயணம்

டெல்லி: பிரதமர் மோடி நாளை ஜம்மு காஷ்மீர் பயணம் மேற்கொள்கிறார். தேசிய பஞ்சாயத்து ராஜ் தின விழாவில் பிரதமர் மோடி  பங்கேற்கிறார். ரூ.20,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.