கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்ததை எதிர்த்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மேல் முறையீடு

டெல்லி: கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்ததை எதிர்த்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேல் முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரிக்க தலைமை நீதிபதி என்.வி.ரமணாவிடம் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.