கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து வியாபாரி சஜீவனிடம் தனிப்படை போலிசார் விசாரணை

நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து வியாபாரி சஜீவனிடம் தனிப்படை போலிசார் விசாரணை நடத்தினர். கோவை பி.ஆர்.எஸ் வளாகத்தில் விசாரணை நடைபெற்றது. கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சஜீவன்,கொடநாடு எஸ்டேட்டின் 90% மர வேலைகளை செய்தவர். கொடநாட்டில் கொலை, கொள்ளை சம்பவம் நடக்கும் போது சஜீவன் துபாயில் இருந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.