சென்னை : சென்னை ஐஐடியில் அரசு நிகழ்ச்சியின்போது, தேசிய கீதம் மற்றும் வந்தே மாதரத்துடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாட ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாநில பாடமாக அறிவித்தது தமிழக அரசு.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias