பூட்டப்பட்ட பள்ளி கட்டடத்தில் சந்தேகத்திற்கிடமாக நபர்கள்| Dinamalar

புதுச்சேரி : பூட்டிக்கிடக்கும் பான்சியோனா பள்ளி மாடியில் இளைஞர்கள் சந்தேகத்திடமாக சுற்றி திரியும் வீடியோ வைரலாகி வருகிறது.புதுச்சேரி துாய்மா வீதியில் பழமை வாய்ந்த பான்சியோனா அரசு பெண்கள் பிரஞ்சுப் பள்ளி கட்டடம் உள்ளது.

இக்கட்டம் சிதிலமடைந்து பூட்டப்பட்டது.நேற்று இந்த பள்ளி கட்டத்தின் மாடியில் நின்று இளைஞர்கள் சிலர் சந்தேகத்திடமாக திரிந்தனர். உயரத்தில் இருந்தபடியே, பொதுமக்களை நோக்கி கத்தினர். அவர்கள் கஞ்சா போதையில் உள்ளதாக, சமூக வளைதளங்களில் வீடியோ பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலை தளத்தில் பரவி வருகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.