சென்னை: மாணவர்கள் தயக்கம் இல்லாமல் வருகை தந்து தேர்வு எழுத வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்தார். அனைத்து மாவட்ட முதன்மை பள்ளிக்கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்து தேர்வெழுதாத மாணவர்களை இனி வரும் நாட்களில் தேர்வு எழுத வைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
