சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கல்.| Dinamalar

காரைக்கால் : காரைக்காலில் வட்டார வளர்ச்சித் துறை மூலம் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவியை அமைச்சர் சந்திரபிரியங்கா வழங்கினார்.காரைக்காலில் வட்டார வளர்ச்சித் துறை சார்பில் நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கப் பட்டது. .

இதில் 28 பயனாளிகளுக்கு தலா ரூ.40 ஆயிரம் வீதம் நிதியுதவியை அமைச்சர் சந்திர பிரியங்கா வழங்கினார். வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.