தமிழ்நாட்டில் முதல் முறையாக பி.ஏ.5 வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது – சுகாதாரத்துறை செயலாளர் தகவல்.!

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், மாநிலத்தில் 8 பேருக்கு பி.ஏ.5 மற்றும் 4 பேருக்கு பி.ஏ.4 வகை உருமாறிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பேட்டியளித்த அவர், தமிழ்நாட்டில் முதல் முறையாக பி.ஏ.5 வகை கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் குணமடைந்து விட்டதாகவும் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.