“அரசியல்வாதிகளின் கொள்ளை கூடாரமாக திருக்கோயில்கள் உள்ளது” – மதுரை ஆதீனம் விமர்சனம்

அரசியல்வாதிகளின் கொள்ளை கூடாரமாக திருக்கோயில்கள் உள்ளதாக மதுரை ஆதினம் கருத்து தெரிவித்துள்ளார்.

மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மதுரை ஆதீனம், தமிழக கோயில்களில் அரசியல் புகுந்துவிட்டதாக தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.