இலங்கையில் கடும் உணவுப் பஞ்சம் உருவாகி வருவதை அடுத்து அந்நாடு உர இறக்குமதி செய்வதற்காக 424 கோடி ரூபாய் கடன் உதவியை இந்தியா அளிக்க உள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நம் அண்டை நாடான இலங்கையில் உர இறக்குமதிக்கு தடை விதித்து அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். இதன் காரணமாக விவசாயத்துறை 50 சதவீத இழப்பை சந்தித்தது. இதனால் இலங்கையில் கடும் உணவு பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.இதையடுத்து உர இறக்குமதி செய்ய அந்நாடு முடிவு செய்தது. இந்தியாவில் இருந்து உர இறக்குமதி செய்ய கடன் உதவி கேட்டு இலங்கை அரசு கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் அந்நாட்டுக்கு 424 கோடி ரூபாய் கடன் உதவியை இந்தியா அளிக்க உள்ளதாக இலங்கைக்கான இந்திய துாதர் கோபால் பாக்லே தெரிவித்தார்.
இலங்கையில் கடும் உணவுப் பஞ்சம் உருவாகி வருவதை அடுத்து அந்நாடு உர இறக்குமதி செய்வதற்காக 424 கோடி ரூபாய் கடன் உதவியை இந்தியா அளிக்க உள்ளது.கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.