ரஷ்ய ஜனாதிபதியுடன் ,ஜனாதிபதி ஷ தொலைபேசியில் உரையாடல்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தொலைபேசியில் உரையாடியதாகவும் .இந்த உரையாடல் மிகவும் பயனுள்ளதாகவும் அமைந்ததாக ஜனாதிபதி தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்;டுள்ளார்.

கடந்த கால சவால்களை சமாளிக்க ரஷ்ய அரசாங்கம் வழங்கிய அனைத்து ஒத்தழைப்பிற்கும்; ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார சவால்களை வெற்றிக்கொள்வதற்கும் நாட்டிற்கு எரிபொருளை இறக்குமதி செய்ய கடன் உதவிக் கோரியதாக ஜனாதிபதி தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.