சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் புதிய அட்டவணை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளி வராததால் மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
